Tamil Tips
முக்கிய செய்திகள்

சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக நடித்த குட்டி பொண்ணா இது? இப்போ சேலையில் எப்படி இருக்காங்க பாருங்க இதோ..!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூர்யா. இவர் படங்களில் நடிக்க பலரும் ஆசையோடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதே அளவிற்கு 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தவர் ஜோதிகா. சூர்யாவும் ஜோதிகாவும் பல படங்களில் ஜோடியாக நடித்து வந்தனர்.

அதில் அவர்களின் கெரியரை மாற்றிய படமாக பல படங்கள் இருக்கும். இருவரும் சேர்ந்து நடித்து பிரபலமாகி ஹிட்டான படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல். அந்த படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக குட்டி நட்சத்திரமாக கலக்கி நடித்தவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா.

அப்படத்தின் மூலம் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். தனது குறும்புத் தனத்தால் இப்படத்தின் மூலம் ஸ்ரேயா சர்மா ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். இதையடுத்து குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து வந்தார். தற்போது 23 வயதான நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு படங்களில் படங்களில் நடிகையாக அறிமுகமாகி நடித்தார்.

Thirukkural

மேலும் இவர் படத்தில் எல்லைமீறிய க்ளாமர் காட்டினாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த வகையில் தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து சில எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது விளம்பரத்திற்காக சேலையில் ஆட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பாடகர் எஸ்.பி.பி பாடிய பாடல்…!அதுவும் எங்கு தெரியுமா…?எந்த படத்திற்காக தெரியுமா…?வேகமாக பரவி வரும் தகவல்…!

tamiltips

குக் வித் கோமாளி நம் அனைவரையும் சிரிக்க வைத்த தீபா அக்காவின் சிரிப்பில் மறைந்திருக்கும் சோ கம்.. பிறந்த இரு பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட குறை என்ன தெரியுமா?

tamiltips

காஜல் அகர்வால் கணவருக்கு இரண்டு மனைவிகளா? வெளியான அதிர்ச்சி தகவல்.. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

tamiltips

பிரபல நடிகையின் மகள்! நயன்தாரவாக இந்த படத்தில் நடிக்கிறார்.. என்ன படம் தெரியமா? நடிகை யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

பாடகர் spb மனைவியிடம் பேசிய கடைசி வார்த்தைகள்…!கண்கலங்க வைத்த பேச்சு…!

tamiltips

அந்த நடிகருடன் டூயட் ஆடமாட்டேன்… மறுத்த பிரபல முன்னணி நடிகை…! கோ பத்தில் கிளம்பிய நடிகர்…!! வேறு வழியில்லாமல் சம்மதித்த நடிகை…!! கடைசியில் அந்த படம் செம்ம ஹிட்டு…!!!

tamiltips