தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான விவேக் மா ரடைப்பு காரணமாக ம ருத்துவம னையில் சற்று முன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செ ய்திகள் வெளிவந்துள்ளது.
காமெடி நடிகர் விவேக் அவர்களுக்கு இன்று காலை தி டீரென நெ ஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை ம ருத்துவம னையில் அனுமதித்து உள்ளதாகவும் ம ருத்துவர்கள் அவருக்கு தீ விர சி கிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விவேக் நேற்றுதான் கொரோனா வை ரஸ் த டுப்பு ஊ சி செலுத்தி கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி செய்துகொண்ட மறு நாளே அவருக்கு நெ ஞ்சுவலி ஏற்பட்டு ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் விவேக் அவர்களுக்கு ம ருத்துவர்கள் தீ விர சி கிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.