Tamil Tips
முக்கிய செய்திகள்

நடிகை மடோனா சபாஸ்டியனின் காதலன் யார் தெரியுமா? அட இவர் தானா.. முதல் முறையாக வெளியானது இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மடோனா சபாஸ்டியன். இவர் இதன் பின் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்து போகும் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் இதனை தொடர்ந்து கவண் முதல் வானம் கொட்டட்டும் திரைப்படம் வரை சில படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மடோனா. நடிகை மடோனா கடந்த 7 வருடமாக ராபி ஆபிரகாம் என்பவரை காதலித்து வருவதாக பேசப்படுகிறது.

மேலும் இந்நிலையில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

துளியும் மேக்கப் இல்லாமல் வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி ஜாக்குலின் !! ரசிகர்களிடம் வைரலாகும் காட்சி !!!

tamiltips

நடிகர் விஷாலின் அண்ணி யார் தெரியுமா? இவர் இந்த பிரபல வி ல்லி நடிகையா? புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி யாருன்னு தெரிகிறதா? இன்று இவர் அழகான பிரபல நடிகை புகைப்படத்தை பார்த்தா அசந்து போயிடுவீங்க.!!

tamiltips

தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு சோக ச ம் ப வ ம் – வடிவேலுவால் வேலையிழந்த பிரபல காமெடி நடிகரின் ம ர ண ம் ..!!!

tamiltips

“ஏன் பாப்பா இப்படி..” – அனிகாவின் புகைப்படத்தை பார்த்து அ ள் ளு விட்ட நெட்டிசென்கள்…!!!

tamiltips

நடிகர் ராகவா லாரன்சுக்கு இவ்ளோ அழகான மகளா? நம்பவே முடியல.. முதல் முறையாக வெளியான புகைப்படம் இதோ..!!

tamiltips