சினிமாவுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளனரோ அது போலவே சீரியல்களுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.அந்தவ கையில் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாரதி கண்ணம்மா, இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம் என்றே கூறலாம்.
மேலும் பாரதி கண்ணம்மா தொடரில் தற்போதெல்லாம் ஆச்சரியம் அளிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆம், அதில் மயங்கிய நிலையில் உள்ள கண்ணம்மாவை பாரதி தூக்கி செல்கிறார். இதனால் அ திர் ச்சியடைந்த ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்துவிட்டு அவருக்கு என்ன ஆனது என கேட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது வரும் எபிசோடில் உள்ள ஒரு காட்சியாக இருக்கலாம் என கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.