Tamil Tips
முக்கிய செய்திகள்

40 வயது நபருடன் இரண்டாம் காதலா…? இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி DD…!! அ தி ர் ச் சி யில் ரசிகர்கள்…!!!

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு பிரபல ரிவி தொலைக்காட்சியில் பிரபலமானவர்.

இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்த அவர் வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார்.

இவர் 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

டிடி திருமணத்திற்குப் பிறகும் படங்களிலும் எந்த ஒரு டிவி பிறகும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Thirukkural

இதனால் திவ்யதர்ஷினிக்கு அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் கொரோனா லாக் டவுன் பிறகு அவர் தொகுத்து வழங்கியது பிக்பாஸ் கொண்டாட்டம். அடுத்து என்ன நிகழ்ச்சியை அவர் நடத்த இருக்கிறார் என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

DD சமீபத்தில்  தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தற்போது டிடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தனது பேபி டார்லிங்ஸ் என தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை செய்து நன்றி கூறியுள்ளார் டிடி. மேலும் விஜய் டிவியின் புரோகிராம் ஹெட்டை இறுக்கி அணைத்திருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் டிடி.

மேலும் அவருடன் அவரது இந்நாள் காதலரும் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் யார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

 

 

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அச்சோச்சோ நான் அதை பாத்துட்டேன் !! இவ்ளோ டைட்டாவா போடுவீங்க?? முன்னழகின் முக்கிய “புள்ளி” தெரிய மூச்சு முட்ட வைக்கும் பிக்பாஸ் கேபி !!

tamiltips

பிரபல நடிகருடன் கூட்டணி சேர்ந்த பிக் பாஸ் கவின்! ஒரே குஷியில் ரசிகர்கள்… லீக்கான புகைப்படம்!

tamiltips

இவ்ளோ அம்சமான பொண்ண வச்சுக்கிட்டு 10 வருசமா ஆண்டவர்கூட எப்படி வாழ்ந்தீங்க…?? கொள்ளை அழகில் வெளியான நடிகை கௌதமியின் மகள் புகைப்படம்…!!!

tamiltips

அனிருத்துக்கு காதல் திருமணம்…! மணப்பெண் யார் தெரியுமா?தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்?

tamiltips

இரு குழந்தைக்கு தாயாகி பிறகு படு ஸ்லிம்மாக மாறிய புன்னகை அரசி..! 39 வயதிலும் என்னவொரு அழகு..! இதோ நீங்களே பாருங்கள் புகைப்படம்..!

tamiltips

60 வதை கடந்த நடிகருடன் ரொமான்ஸ்…! வாய்ப்புக்காக தமன்னா எடுத்த முடிவால்… அதிர்ச்சியான ரசிகர்கள்…!!!

tamiltips