Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு ஆயுள் அதிகம்..! உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் அசத்தல் ஆராய்ச்சி முடிவு!

போலந்து நாட்டில் ஜாகிலோனியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு இதுபற்றி  ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில், ஒவ்வொரு நபரும் நீண்ட நாள் உயிர் வாழ்வதில் உள்ள ஒரு
ரகசியம் ஒன்று தெரியவந்துள்ளது. இதன்படி, நிறைய குழந்தைகள் பெற்றிருந்தாலும், மகன்களை
பெற்றிருந்தாலும் ஒருவரால் நீண்ட நாள் நிம்மதியாக உயிர் வாழ முடியாதாம். ஆனால், நிறைய மகள்கள் அல்லது
ஒரே ஒரு மகள் இருந்தாலும் சரி, அவர்களை பெற்ற தந்தை நீண்ட நாள் உயிர் வாழ்வாராம்.  

காரணம், பெண் குழந்தைகள் தந்தைக்கு அதிக தொல்லை தருவதில்லை, தவிர, திருமணமாகி கணவனுடன்
சென்றுவிட்டால், தந்தையின் சுமையில் பாதி குறைந்துவிடுகிறது. அதேசமயம், முதுமையில் தந்தையை
பத்திரமாக பராமரிப்பதில் பெண் குழந்தை அக்கறை காட்டுகின்றனர். இதுபோன்ற காரணங்களால்,
அவர்களின் தந்தை நீண்ட நாள் உயிர் வாழ நேரிடுகிறது. ஆனால், ஆண்களை பெற்ற தந்தைகளோ
வாழ்நாள் முழுக்க பல சிக்கலை சந்தித்து மன அழுத்தத்திலேயே சீக்கிரம் போய் சேர நேரிடுகிறது என்றும்,
அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  

இந்த செய்தி, பெண் குழந்தைகள் வேண்டாம், பெண் குழந்தைகள் பிறந்தால் கழுத்தை நெரித்துக் கொல்வோம்,
என்றெல்லாம் சவால் விடும் பெற்றோர் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கட்சிக்கு கலயத்தில் பழைய சோறு! ஜிஎஸ்டியுடன் ரூ.50! மதுரை ஓட்டலில் சுடச்சுட விற்பனை!

tamiltips

காப்பர் டி – காண்டம்.! உறவுக்கு ரெண்டில் எது பெஸ்ட்? பெண்களுக்கு பிடித்தது எது தெரியுமா? பரபர ஆய்வு முடிவு!

tamiltips

குறைவாக தண்ணீர் குடித்தால் என்ன பிரச்னைகள் வரும்?

tamiltips

கர்ப்பகாலத்தில் பெண்கள் இந்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்! உஷார்!

tamiltips

பேரிக்காய் சுவை பிடிக்குமா?அதை சாப்பிட்டால் உங்களுக்கு நோய் வராது!!

tamiltips

பார்லருக்குப் போய்த்தான் பிளீச் செய்ய வேண்டுமா? வீட்டிலேயே செய்ய முடியுமே

tamiltips