நிறைய நோய்களுக்கு அடிப்படையாக இருப்பது மலச்சிக்கல். அதிமதுரத்தில்
உள்ள பசைப்
பொருளும் பிசின்
பொருளும் உணவு
மண்டலத்தில் செயல்பட்டு
உணவு செரிப்பதற்கு
உதவுகிறது. மலச்சிக்கலை
நீக்குவதில் நிகரற்ற
முறையில் செயல்படுகிறது.
ஊட்டச் சத்தாகவும்
இரத்தப் போக்கை
நிறுத்துவதிலும், சொட்டு
மூத்திரத்தை நிவர்த்திக்கவும்,
சிறுநீர்ப்பை புண்களை
ஆற்றவும். கல்லடைப்பை
நீக்கவும் பயன்படுகிறது.
தேனில் குழைத்து சாப்பிட்டால் வறட்டு இருமல் தீரும்.
தொடர்ந்து அதிமதுரம் எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிச்சயம் நிகழும். அதேபோன்று அதிமதுரத்தை பசும்பாலில் கலந்து
சாப்பிட்டால், மஞ்சள்
காமாலை நிவர்த்தியாகும்.
பெண்களுக்கு ஏற்படும்
கருப்பைத் தொடர்பான
நோய்கள் நிவர்த்தியாகும்.
ஆரோக்கியமான பெண்களின்
மலட்டுத்தன்மை நீங்கும்.
அதேபோன்று ஆண்மைக் குறைபாட்டை நீக்கும் அற்புத சக்தியும் அதிமதுரத்துக்கு உண்டு.
அதிமதுரத்தை நன்கு
பொடித்து பாலில்
கலக்கி சிறிதளவு
தேன் சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால்,
தாது விருத்தி
உண்டாகும். போக
சக்தி அதிகரிக்கும்.
போக சக்தியை
இழந்த வாலிபர்களுக்குப்
புத்துயிர் அளிக்கும்
சிறந்த மூலிகையாகும்.
தொடர்ந்து சாப்பிட்டுப் பாருங்க… வீட்டுல ஒரு டாக்டர் இருக்கும் ஃபீலிங் உருவாகும் என்கிறார்கள்.