Tamil Tips
முக்கிய செய்திகள்

10 ஆண்டுகள் கமலுடன் வாழ்ந்த கௌதமியின் மகள் யார்ன்னு தெரியுமா ?? அதுவும் இவ்வளவு அழகான மகளா ?? நீங்களே பாருங்க !!

நடிகை கவுதமி அவர்கள் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் . தயமாயுடு என்ற படத்தில் 1987ம் ஆண்டு தெலுங்கில்  இவர் அறிமுகம் ஆகி கொண்டார் . ரஜினியுடன்  குருசிஷ்யன்1988ம் ஆண்டு தமிழில்  படத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்தபோது அவருடன் நல்ல நட்பு நிலை ஏற்பட்டது.1998 ஆம் ஆண்டு  சந்தீப் பாட்டியா என்ற பிரபல  தொழில் அதிபரை கௌதமி திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆன இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை 1999ம் ஆண்டு  பிறந்தது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இருந்த வி ரிசல் காரணமாக சந்தீப்பாட்டியாவை பி ரிந்தார் , வி வா கரத்தும் பெற்று கொண்டார்.

Thirukkural

கௌதமியன் பெற்றோரும் மரணம் அடைய தனித்து மகளுடன் வாழ்ந்து வந்த இவர் , கமலுடன் இருந்த நட்பின் காரணமாக 2005 இல் சேர்ந்து வள தொடக்கி 10 ஆண்டுகள் வரை திருமணம் செய்து கொள்ளமல் வாழ்ந்து இருப்பினும் தற்போது தனித்தே மகளுடன் வாழ்ந்து வருகின்றார்.ஏன் என காரணம் கேட்ட பொது மகள் வளர்ந்து விட்டதால் தனித்து வாழ்கின்றோம் என கூறியுள்ளார்.

தற்போது முதன்முறையாக கௌதமின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளிவந்து வைரலாகிக்கொண்டிருக்கிறது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கௌதமிக்கு இவ்வளவு பெரிய மகளா என வாயைப்பிளந்துள்ளனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

என்னது! காமெடி நடிகர் வையாபுரியா இது? புது ஸ்டைலில் ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. இவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா?

tamiltips

சூர்யா நடித்த 7ஆம் அறிவு படத்தில் யாரும் கண்டிராத அறிய புகைப்படம் இதோ…!

tamiltips

கல்யாணத்துக்கு நான் ரெடி..! இளவட்டமா இருக்கானா சட்டுனு புடுச்சு போடுங்க..!! – 39 வயது நடிகையின் சுயம்வர கண்டிசன்…!!!

tamiltips

பட வாய்ப்பில்லாமல் கடைசியில் சை க் கோ வா க மாறிய அமலா பால்…! புகைப்படத்தை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்…!!!

tamiltips

தொகுப்பாளினி பாவனாவிடம் கல்யாணம் ஆகி பத்து வருடமாச்சு குழந்தையை பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு வித்தியாசமாக புகைப்படத்தை வெளியிட்டு பதிலளித்த தொகுப்பாளினி பாவனா..!!

tamiltips

எப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் !! தற்போது கிடைத்த அரிய வாய்ப்பு !! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

tamiltips