10 ஆண்டுகள் கமலுடன் வாழ்ந்த கௌதமியின் மகள் யார்ன்னு தெரியுமா ?? அதுவும் இவ்வளவு அழகான மகளா ?? நீங்களே பாருங்க !!
நடிகை கவுதமி அவர்கள் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் . தயமாயுடு என்ற படத்தில் 1987ம் ஆண்டு தெலுங்கில் இவர் அறிமுகம் ஆகி கொண்டார் . ரஜினியுடன் குருசிஷ்யன்1988ம் ஆண்டு தமிழில் படத்தில் நடித்தார்....