Tamil Tips
முக்கிய செய்திகள்

இளம் நடிகை தனது திருமணத்திற்கு கோடிக்கணக்கில் காசு இருந்தும் அம்மா கட்டிய சேலையுடன் வந்த நடிகை! பல மில்லியன் இதயங்களை கொ ள்ளை கொண்ட நடிகை யார் தெரியுமா?

கோடிக்கணக்கில் காசு இருந்தும் கல்யாணத்துக்கு அம்மா கட்டிய சேலையை 32 வருடங்களுக்கு முன் தனது அம்மா நிச்சயதார்த்த தினத்தன்று அணிந்த சேலையை நடிகை நிஹாரிகா தனது திருமண நிச்சயதார்த்தத்திற்கு அணிந்து சமூக வாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படம் நடித்துள்ள நிஹாரிகாவுக்கும் பொறியாளர் சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது திருமணத்திற்கு முந்தைய ச டங்குகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்த புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். 32 வருடங்களுக்கு முன் தனது தாயார் பத்மஜா நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட இந்த சேலை இப்பொழுதும் அழகாக இருப்பதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிச்சயதார்த்தத்தின் போது தாயார் சேலை அணிந்த புகைப்படமும் தற்போது நிகாரிகா அதே சேலை அணிந்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

முதல் காதலரை திருப்திப்படுத்த முடியவில்லை! காதல் தோல்விக்கு பிறகு புதிய காதலா? கமலின் மகள் ஸ்ருதிஹாசன் கூறிய உண்மை..!!

tamiltips

நடிகை மீரா ஜாஸ்மினா இது? உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிட்டாங்க.. ஆனால் இன்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார்..!!

tamiltips

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகையா இது? நம்பவே முடியல.. மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே? யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

அவதார் படத்தில் நானும் ஒரு பார்ட் தான்…!அவதார் கெட்டப்பில் நடிகர்…!வியப்பில் ரசிகர்கள்…!யார் அவர் தெரியுமா?

tamiltips

ரம்யா கிருஷ்ணன் அந்த DIRECTOR க்கு ரெண்டாம் தாரமாமே..!! இவருதானா அவரு இத்தன நாளா தெரியாம போச்சே…!!!

tamiltips

ரஜினியுடன் முத்து படத்தில் நடித்த இந்த நடிகையை தெரியுமா ?? உடல் எடை குண்டாகி இப்படி ஒரு நிலையிலா ?? தற்போது வெளிவந்த புகைப்படம் இதோ !!

tamiltips