Tamil Tips
முக்கிய செய்திகள்

சத்தியம்மா கண்ட்ரோல் பண்ண முடியல !! என்னமா இப்படி இறங்கிட்டீங்க. ?? பிக்பாஸ் நடிகையின் ஹாட் போஸ் – உருகும் ரசிகர்கள் !!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். ஆட்டம், பாட்டம், மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக் காட்டினார்.

குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியாவின் காதல் கதை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த காதலுக்கு சமூக வலைதளங்களில் அமோக ஆதரவு கிளம்பியது. அவர்களின் பிக் பாஸ் வீட்டில் இருந்து லாஸ்லியா வெளியே வந்ததும், அவருக்கு நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திருமணத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே போல, பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும், லாஸ்லியாவிற்கு சினிமா துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார்.

Thirukkural

தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் லாஸ்லியா.இந்நிலையில், இவருடைய பெயரில்கசமுசா வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இவரது பெயரைடேமேஜ் ஆக்கியது. காரணம், அந்த வீடியோவில் இருந்த பெண் அச்சு அசல் லாஸ்லியா போலவே இருந்தது.

ஆனால், அது அவர்தானா..? இல்லையா..? என்ற உண்மை தெரியவில்லை. இந்நிலையில்,கிருஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்,என்னமா இப்படி இறங்கிட்டீங்க..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

என்னது! இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் இவரா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! அவர் ஒரு சீரியல் நடிகர் அதுவும் இந்த சீரியலிலா?

tamiltips

அம்மாடியோவ்! 44 வயதில் பிரபல நடிகை பிரகதி! மகளுடன் டாப் ஆங்கிள் தாயும் மகளும் வெற லெவல் செல்ஃபி வெளியிட்ட புகைப்படம்..!!

tamiltips

தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு சோக ச ம் ப வ ம் – வடிவேலுவால் வேலையிழந்த பிரபல காமெடி நடிகரின் ம ர ண ம் ..!!!

tamiltips

தி டீரென திருமணக் கோலத்தில் கல்யாண மாப்பிள்ளையுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்! புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்! இதோ நீங்களே பாருங்க..!!

tamiltips

கீழே இருக்கும் அந்த அழகை காட்டி ?? இணையத்தை சூடேற்றிய ப்ரியா பவானி ஷங்கர் !!

tamiltips

சித்ராவை தொடர்ந்து சற்றுமுன் இளம் நடிகை ம ரணம்! பே ர தி ர்சசியில் குடும்பத்தினர்.. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இ ரங்கல் ..!!

tamiltips