Tamil Tips
முக்கிய செய்திகள்

வளைச்சு வளைச்சு எடுத்த போட்டோஷூட் வீண் போகலை…! பிக் பாஸ் வின்னருக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை…!!!

தொலைக்காட்சி சீரியல் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகம் வருவது சன் டிவி சேனல் தான். ஏன்னா,சீரியல் என்ற ஒன்னு ஆரம்பித்ததே சன் நிறுவனம் தான். மேலும், ஆரம்பித்ததே ஆண்டுகளாகவே சன் டிவியில் ஒளிபரப்பாகு சீரியல்கள் எல்லாமே ‘செம மாஸ்’ காட்டி வருகிறது என்று கூட சொல்லலாம்.

அப்படி 2 வருடங்களாக “கண்மணி” என்னும் சீரியலில் ஹீரோயினாக  நடித்து வருகிறார் லீஷா எக்லர்ஸ். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார் நடிகை லீஷா. இவர்  ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் “பலே வெள்ளைய தே வா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார்.

Thirukkural

அதை தொடர்ந்து மேலும் “திருப்புமுனை”, “பொதுநலன் கருதி”, “சிரிக்க விடலாமா”, “மைடியர் லிசா”, “பிரியமுடன் பிரியா” என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை நிரூபித்திருப்பார்.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

இப்படி ஒரு நிலையில் தமிழ் திரைப்பட உலகில் அடிக்காத ஜாக்பாட் தெலுங்கு திரைப்பட உலகில் அடித்துள்ளது. அந்த மாநிலத்தில் ஒளிபரப்பான பிக்பாஸில் டைட்டில் வெற்றிப் பெற்ற ஒளிபரப்பான மந்தன் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கண்மணி லீஷா நடிக்கிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்த பொண்ணு யார் தெரியுமா? இவர் நடிகையாக அறிமுகமாகி தற்போது பலரின் வாழ்க்கையை காப்பாற்றிக் கொண்டிருக்கும் பிரபலம்…!!

tamiltips

நடனப்புயல் மருத்துவரை ரகசிய திருமணம் செய்துகொண்ட செய்தி,வெளியானது மனைவியின் முழுவிபரம்.

tamiltips

அம்மாடியோவ்! 44 வயதில் பிரபல நடிகை பிரகதி! மகளுடன் டாப் ஆங்கிள் தாயும் மகளும் வெற லெவல் செல்ஃபி வெளியிட்ட புகைப்படம்..!!

tamiltips

அடடே! தெறி பேபி நைனிகாவா இது? நன்றாக வளர்ந்து விட்டாரே.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!!

tamiltips

அடையாளம் தெரியாமல் மாறிய மீனாவின் மகள் !! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா ?? வாயடைத்து போன ரசிகர்கள் !!

tamiltips

இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணுவீங்கன்னு நெனக்கல…! மண்டப ஓனர்க்கு மனைவியான பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை…!! வைரலாகும் புகைப்படங்கள்…!!!

tamiltips