Tamil Tips
முக்கிய செய்திகள்

பிக்பாஸ் ரித்விகாவா இது ?? – குடும்ப பொண்ணுன்னு நினைச்சோம் நீங்களுமா இப்படி ?? கண்டபடி விளாசும் ரசிகர்கள் !! காரணம் என்ன தெரியுமா ??

பாலாவின் ‘பரதேசி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரிதிவிகா, ‘மெட்ராஸ்’ படம் மூலம் அனைவரையும் க வர்ந்தார். தொடர்ந்து ‘ஒரு நாள் கூத்து’, ‘கபாலி’, ‘இருமுகன்’ என்று நடித்து வந்தவர் பிக் பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று வெற்றி பெற்றார்.

பிக் பாஸ் போட்டிக்கு பிறகு தனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்த ரித்விகாவின் நம்பிக்கை வீண்போய்விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னாடியே தொடர்ந்து நடித்து வண்டவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 100 நாட்கள் கேப் விட்டதால், அவருக்கு பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. தற்போது, இயக்குநர் பா.இரஞ்சித் தயரித்திருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் ரித்விகாவுக்கு, அப்படத்தை தவிர சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் இல்லை.

இந்த நிலையில், இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை நம்பினால் வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கும் ரித்விகா, க வர்ச்சியாக நடிக்க ஓகே தெரிவித்திருப்பதோடு, தனது க வர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

‘டார்ச் லைட்’ போன்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் ரித்விகா, இனி க வர்ச்சியாக நடிக்க ரெடி என்று தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டிருப்பதோடு, அதற்காக புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

Thirukkural

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், க வர்ச்சி உங்களுக்கு செட் ஆகவில்லை என்றும் நீங்களும் கிளாமரில் இறங்கிடீங்களா என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரபல முன்னணி நடிகை வீட்டில் ஏற்பட்ட திடீர் ம ர ண ம் !! அ தி ர் ச்சியில் திரையுலகம் !! சோகத்தில் குடும்பத்தினர் !!

tamiltips

ரஜினி நடித்த படையப்பா படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க முடியாமல் போன அஜித் மனைவி ஷாலினி!! காரணம் என்ன தெரியுமா?

tamiltips

பிக்பாஸ் ரித்விகாவா இது ?? – குடும்ப பொண்ணுன்னு நினைச்சோம் நீங்களுமா இப்படி ?? கண்டபடி விளாசும் ரசிகர்கள் !! காரணம் என்ன தெரியுமா ??

tamiltips

இளம் நடிகருடன் அந்த மா திரி உ றவில் அனுபமா..!! அந்த நடிகர் யாரு தெரியுமா??

tamiltips

நடிகர் ரமேஷ் திலக்கின் மனைவி இவங்க தானா இது தெரியாம போச்சே..!! வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..!!

tamiltips

முதல்முறையாக நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட ஹன்சிகா !! ஜொள்ளு ஊத்தும் ரசிகர்கள் !!

tamiltips