Tamil Tips
முக்கிய செய்திகள்

நடிகை தேவயானியின் மகள்களா இவர்கள்? நம்பவே முடியல.. எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்து விட்டார்கள்? இதோ நீங்களே பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..!!

80. 90களில் குடும்ப பாங்கான கதைகளில் நடித்து எல்லோரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை தேவயானி. அதுமட்டுமின்றி இப்போதும் அவருக்கு மக்கள் மனதில் மிகப்பெரிய இடம் உண்டு.

திரைப்படங்களை தாண்டி இவரை சீரியல் ரசிகர்களும் மறக்கவில்லை. கோலங்கள் சீரியல் இப்போதும் பலருக்கும் பேவரெட் தான். தேவயானி அடுத்தடுத்து நடிப்பார் என்று பார்த்தால் சினிமாவை விட்டு விலகியிருக்கிறார்.

தேவயானிக்கு இரண்டு மகள்கள் இருப்பது நமக்கு தெரியும். அண்மையில் அவர் தனது மகளுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்தவர்கள் தேவயானி மகள் நன்றாக வளர்ந்து விட்டரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சீரியல் நடிகை சுஜிதாவா இது ?? ஷாக் ஆன ரசிகர்கள்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!!

tamiltips

பிரபல அரசன் சோப் விளம்பரத்தில் நடித்த சின்ன குழந்தை இப்போ எப்படி இருகாங்க தெரியுமா ? வைர லாகும் புகைப்படம் இதோ..!!

tamiltips

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

tamiltips

விஜய் நடித்த கில்லி படத்தில் முதலில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க இருந்தவர் இவர் தானம்.. யார் தெரியுமா?

tamiltips

இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிரபல இயக்குனர்…? ஒரே ஒரு ட்விட்டர் பதிவால் பரபரப்பு…!! என்ன காரணம் தெரியுமா…???

tamiltips

ரூ.1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: சிக்கிய சரவணா ஸ்டோர்ஸ். ரெய்டில் அம்பலம்!

tamiltips