Tamil Tips

Author : tamiltips

லைஃப் ஸ்டைல்

பெண்களுக்கு அந்த இடத்தில் பரு! தப்பிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

tamiltips
பெண்களின் பிறப்புறுப்பில் வரும் புற்றுநோய்க்கு, வல்வுல் எனப் பெயராகும். இது மிக அரிதான புற்றுநோயாகும். பிறப்புறப்பை தாக்கி, உயிரையே பறித்துவிடக்கூடியது. வுல்வா என்பது சிறுநீர் கழிக்கும் பகுதிக்கும், யோனி பகுதிக்கும் இடையே காணப்படும் ஒரு...
லைஃப் ஸ்டைல்

கூவாகம் திருவிழா! மிஸ் 2019 திருநங்கை அழகியானார் நபீஷா!

tamiltips
நேற்று திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெற்றது. முதல்கட்டமாக  திருநங்கைகளுக்கு நடனப் போட்டிகளும், தொடர்ந்து ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.  இதில் பல திருநங்கைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்பான திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள்...
லைஃப் ஸ்டைல்

கர்நாடகாவின் சிறப்பு சுற்றுலா அம்சங்கள்! ஊர் சுற்றலாம் வாங்க! பகுதி – 1

tamiltips
டூர் ஐட்டனரி முதல்நாள்- மே 15 புதன்கிழமை இரவு நாம் சென்னை டூ பெங்களூர் AC Sleeper Coach  பஸ் மூலம் கிளம்புவோம்.  இரண்டாம்நாள்- மே 16 வியாழக்கிழமை . காலை உணவை உண்டபின்னர். 1] மல்லேஸ்வரம் சிவன் கோவிலை தரிசனம் செய்வோம். இந்த கோவில் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் என்று அகழாய்வு துறையினரால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கு. இந்த கோவிலின் ஒரு சிறப்பு என்னவென்றால் அணைத்து சிவன் கோவில்களிலும் மூலவர் சந்நிதிக்கு எதிரே இருக்கும் நந்தீஸ்வரர் இங்கே மூலவர் சந்நிதிக்கு மேலே இருக்கிறார். நந்தி வாயிலிருந்து 365 நாட்களும் தீர்த்தம் சிவலிங்கத்தின் மீது கொட்டி கொண்டே இருக்கும். ஆந்திராவில் உள்ள ராமகிரி பைரவர் கோவிலிலும் நந்தி வாயில் இருந்து 365 நாட்களும் நீர் கொட்டி கொண்டே இருக்கும். ஆனால் அந்த கோவிலில் ஊற்று நீர் வரும் இடத்தில் நந்தீஸ்வரர் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அந்த நீர் குளத்தில் தான் கொட்டும். . இங்கோ மூலவர் சந்நிதிக்கு மேலே நந்தீஸ்வரர் இருக்கிறார். மல்லேஸ்வரம் கோவிலில் நந்தி வாயிலிருந்து வரும் நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து 7 ஆயிரம் ஆண்டுகளாக இந்த அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த கோவிலை நாம் தரிசித்த பின் 2] பெங்களூர் அரண்மனையை பார்வை இடுவோம்.  மைசூர் அரண்மனை நம் அனைவருக்குமே தெரியும். பெங்களூரில் ஒரு அருமையான அரண்மனை இருக்கிறது. 1873 இல் மைசூர் மன்னர் சாமராஜேந்திர உடையாரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. அதன் பிறகு நாம் இயற்கை அழகு மிக்க பெங்களுர் 3]லால் பாக் கார்டனை பார்வை இடுவோம். 240 ஏக்கரில் பலநூறு வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் இந்த லால்பாக் கார்டன் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானால் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் சுமார் 300 ஏக்கர்,பரப்பளவில் 6 ஆயிரம் அறிய வகை மரங்கள். என ரம்யமான சூழ்நிலையில் அமைந்திருக்கும் 3] Cubbon Park. கை பார்வை இடுவோம். Sir John Meade எனும் வெள்ளை காரரால் உருவாக்கப்பட்டது இந்த Cubbon Park. 4] திப்பு அரண்மனையை சுற்றி பார்த்து  5] இஸ்கான் கோவிலை தரிசித்த பின்  மாலையில்  6] ஷாப்பிங் செய்வோம்.  மூன்றாம் நாள்- மே 17 வெள்ளிக்கிழமை பெங்களூர் ரூமை செக் அவுட் பண்ணிண்டு நாம் பெங்களூர் டூ மங்களூர் பஸ்ஸில் பயணம் செய்வோம்.  சென்னை டூ  பெங்களுர் என்ன தூரமோ அதே தூரம் தான் பெங்களூரில் இருந்து மங்களூருக்கு.  பெங்களுர் டூ மங்களூர் நேராக செல்ல சுமார் 6 லிருந்து 7 மணிநேரம் ஆகும். பெங்களுர் டூ மங்களூர் செல்லும் வழியில் தான் உலக புகழ்ப்பெற்ற  7]குக்கே சுப்ரமண்யா கோவில் இருக்கிறது.  மயில் வாகனனான முருகப்பெருமானை நாக வடிவத்தில் கர்நாடக மக்கள் வழிபடுவார்கள். ராகு, கேது தோஷத்திற்கு மிக சிறந்த பரிகார தலமாக கருதப்படும் குக்கே சுப்ரமண்யா முருகனை நாம் தரிசித்து விட்டு பின்னர் அங்கிருந்து நேராக 8] மங்களூர்  பீச்சிற்கு செல்வோம்...
லைஃப் ஸ்டைல்

முகம் அழகு பெறுவதற்கு இதோ சில சிம்பிள் டிப்ஸ்… சூப்பர் அழகியாகலாம்

tamiltips
மேக்கப் செய்வதற்கு முன்னும் சாதாரணமாக தினம் பவுடர் பூசி வெளியே செல்லும்போதும், ஸ்கின் டானிக்கை முதலில் முகத்தில் பயன்படுத்திவிட்டு பின்னர் பவுடரையோ வேறு பொருள்களையோ இட்டால் அன்று முழுவதும் முகம் பொலிவுடன் இருக்கும். பேஸ்பேக்...
லைஃப் ஸ்டைல்

உங்கள் சரும அழகை மேம்படுத்த ஆசையா… இதோ அழகுக் குறிப்புகள்

tamiltips
சுட வைத்து ஆறவைத்த பால் அல்லது ‘க்ளன்சிங் மில்க்’ என்று கடைகளில் கிடைக்கும் பால் போன்ற திரவத்தை ஒரு பஞ்சில் நனைத்து, முகம், கழுத்து முதலிய பாகங்களில் தடவிக் கொள்ள வேண்டும். 3 அல்லது...
லைஃப் ஸ்டைல்

தண்ணீர் எப்படியெல்லாம் அழகு தரும் என்று தெரியுமா?

tamiltips
நமது உடலில் அறுபது சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. ஒவ்வொரு அணுவும் உயிர் வாழவும், உடலுறுப்புகளின் இயக்கங்கள் சரிவர நடைபெற நீர் அவசியமாகிறது. உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதிலும், ஆக்ஸிஜன், கார்பன்–டை–ஆக்ஸைடு போன்ற வாயுக்களை ஒரு...
லைஃப் ஸ்டைல்

நாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா?

tamiltips
* மாதவிலக்கு குளறுபடியாவதே முதல் அறிகுறி. இந்த காலகட்டத்தில் அதிக பால் அருந்துவதால் கால்சிய இழப்பை சரிக்கட்ட முடியும். நடைபயிற்சி, நீச்சல் போன்ற மென்மையான பயிற்சிகள் மேற்கொள்வதும் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கும். * 30...
லைஃப் ஸ்டைல்

படுக்கையில் இருந்து எழுந்தவுடன் தலை சுற்றுகிறதா? எப்படி தப்புவது?

tamiltips
* ரத்தக்கொதிப்பு குறைந்தாலும் கூடினாலும் இந்த தலை சுற்றல் ஏற்படலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு திடீரென குறைந்தாலும் கூடினாலும் இந்த நிலை ஏற்படலாம். * இரண்டு காதுகளிலும் உள்ள 3 மிகச்சிறிய எலும்புகள்தான்...
லைஃப் ஸ்டைல்

குறைவாக தண்ணீர் குடித்தால் என்ன பிரச்னைகள் வரும்?

tamiltips
* தனிப்பட்ட நபரின் உடல் தன்மை, அவரது ஆரோக்கியம், வெயில் அல்லது மழைக்காலம், வேலை பார்க்கும் சூழல், வசிக்கும் இடம் போன்றவற்றைப் பொறுத்துத்தான் எவ்வளவு குடிப்பது என்பதை முடிவு செய்யவேண்டும். * உடலின் ஒவ்வொரு...
லைஃப் ஸ்டைல்

ரயில்வேயில் பணியில் சேர ஆசையா? உங்களுக்கு இன்னும் 15 நாள் அவகாசம் இருக்கு!

tamiltips
பணிகள்:  (மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு) ஜூனியர் ஸ்டெனேகிராஃபர் ,சட்ட உதவியாளர், தலைமை சமையற்காரர் / சமையற்காரர் உள்ளிட்ட 30 வெவ்வேறு பணிகள் காலிப்பணியிடங்கள்: மொத்தம் = 1,665 காலிப்பணியிடங்கள் முக்கிய தேதிகள்: அறிவிப்பு...