Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பெண்களுக்கு அந்த இடத்தில் பரு! தப்பிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பெண்களின் பிறப்புறுப்பில் வரும் புற்றுநோய்க்கு, வல்வுல் எனப் பெயராகும். இது மிக அரிதான புற்றுநோயாகும். பிறப்புறப்பை தாக்கி, உயிரையே பறித்துவிடக்கூடியது. வுல்வா என்பது சிறுநீர் கழிக்கும் பகுதிக்கும், யோனி பகுதிக்கும் இடையே காணப்படும் ஒரு வகை சருமமாகும். 

இதில், மேற்கண்ட புற்றுநோய், பிறப்புறுப்பின் வெளிப்பகுதியை தாக்கக்கூடியதாகும். இது அப்படியே நிற்பதில்லை. படிப்படியாக வளர்ந்து, வுல்வாவை சுற்றி படர்ந்துவிடும். இது பார்ப்பதற்கு, கட்டி போல அல்லது  புண் போல காணப்படும். அந்த பகுதி கடுமையாக அரிக்கும். சிலருக்கு மரு போலவும் பிறப்புறுப்பின் வெளிப்பகுதியில் ஏற்படும்.

இந்த அறிகுறிகளை பார்த்தால், உடனடியாக, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நலம். உரிய சிகிச்சை பெறத் தவறினால், அதற்குள்ளாக, இந்த செல்கள் புற்றுநோய் கட்டிகளாக மாறிவிடும். எனவே, பிறப்புறுப்பில் ஏற்படும் அறிகுறிகளை பெண்கள், மிகக் கவனமாக கவனிக்க வேண்டும் என, நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வெங்காயத்தில் இத்தனை மகிமையா! தினம் ஒரு வெங்காயம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாமே !!

tamiltips

GOOGLEல் எக்காரணம் கொண்டும் நாம் இவற்றை தேடக்கூடாது..! மீறினால் நமக்குத் தான் ஆபத்து..! ஏன் தெரியுமா?

tamiltips

எந்த சேலை, எந்த சட்டை எடுத்தாலும் ரூ.10! ஜவுளிக்கடை முன்பு திரண்ட இளைஞர்கள், யுவதிகள்! எங்கு தெரியுமா?

tamiltips

பூண்டு உரிப்பது எப்படி? 2 கோடி லைக்குகளுடன் சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் பெண்!

tamiltips

நீங்கள் என்றென்றும் இளமையாக வாழ ஆசையா? இந்த ஒரு உணவால் அது சாத்தியம்!

tamiltips

கன்னி கழியாத எனது மகளை திருமணம் செய்தால் ரூ.2 கோடி பரிசு! கோடீஸ்வர தந்தை விநோத அறிவிப்பு!

tamiltips