Tamil Tips

Author : tamiltips

லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் பெண்ணுக்கு மார்பகத்தில் வலி வருவது ஏன்?

tamiltips
தாய்க்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மற்றும் ரத்தவோட்ட மாறுபாடு காரணமாக உடலில் நடுக்கம், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். பால்சுரப்பு ஏற்படுவதால் முதல் வாரத்தில் மட்டும் மார்பகங்களில் லேசான வலி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. உடலில் கர்ப்பகாலத்தில் சேகரிக்கப்பட்ட அதிக நீர், தாது உப்புக்கள் வெளியேறுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய தொந்தரவு ஏற்படலாம். பிரசவத்த பிறகு போதுமான உணவு சாப்பிடுவது தண்ணீர் குடிப்பதில் தாய்க்கு ஆர்வம் இருக்காது என்பதால் மலச்சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பிரச்னைகள் எல்லாமே ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்பதால் தனியே சிகிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் அதிக வேதனை, சிக்கல் தென்பட்டால் தயங்காமல் மருத்துவரை அணுகவேண்டும்....
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் தாய்க்கு ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

tamiltips
கர்ப்பப்பையின் உட்புற சுவர் கரைவதால் பிறப்புறுப்பு வழியே ரத்தக்கசிவு தென்படும். சிலருக்கு மாதவிலக்கு போன்று அதிகமாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.மிகவும் அதிகமான ரத்தப்போக்கு அல்லது கட்டிக்கட்டியாக ரத்தப்போக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவர் கவனத்திற்கு இதனை...
லைஃப் ஸ்டைல்

இளம் தாய்மார்களுக்கு அடிக்கடி மார்பில் பால் கட்டிக்கொள்வதர்குக் காரணம் தெரியுமா?

tamiltips
அதிக வலி தென்படாத பட்சத்தில் கட்டிக்கொண்ட பாலை கையால் பீய்ச்சி வெளியேற்றிவிடலாம்.துணியை சூடான நீரில் போட்டு எடுத்து மார்பகம் மீது வைத்தால், அந்த சூடு காரணமாக பால் தானாகவே வெளியேறிவிடும். குழந்தை பால் குடித்தவுடன்...
லைஃப் ஸ்டைல்

காண்டம் வேண்டாம்! கருத்தடை மாத்திரை வேண்டாம்! ஒரே ஒரு கம்மல் போதும்!

tamiltips
ஆனால், இது உண்மைதான். அமெரிக்காவின் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி ஆய்வு நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இன்றைய நவீன உலகில், கருத்தரிக்காமல் தடுக்க, காண்டம் முதல் கருத்தடை மாத்திரைகள் வரை...
லைஃப் ஸ்டைல்

செக்ஸ்னா என்ன? குழந்தைகளின் விபரீத கேள்விக்கு பதில் சொல்ல எளிதான வழி இதோ!

tamiltips
காலம் மிக வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. ஒருவேளை இன்று கைக்குழந்தையாக உள்ள உங்களது குழந்தை திடீரென 8 வயதை கடந்த பின், ஒருநாள் உங்களிடம் ஓடிவந்து, செக்ஸ் என்றால் என்ன அர்த்தம்? காதல்னா என்ன...
லைஃப் ஸ்டைல்

ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி! நெகிழும் தந்தை! உருகும் மகள்!

tamiltips
புதுச்சேரியை அருகே கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 46 வயது சுப்ரமணியன். குடும்பச் சூழ்நிலை காரணமாக 7-ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்ட இவர், பொதுப்பணித்துறையில் பணியாற்றி வந்த தனது தந்தை இறந்து விட்டதால் அவருடைய...
லைஃப் ஸ்டைல்

அதுக்கு பெண்களை ஆண்கள் வலியுறுத்த சட்டத்தில் இடம் இல்லை! உயர்நீதிமன்றம் அதிரடி!

tamiltips
ஒருதலையாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த இளைஞர் ஒருவர், தனது காதலை ஏற்காததால், ஆத்திரமடைந்து, அந்த பெண்ணை கத்தியால் குத்தினார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவே, இதன்பேரில்,...
லைஃப் ஸ்டைல்

வாட்ஸ்ஆப் சேட்டிங்கில் இனி ஷாப்பிங் செய்யலாம்! அதிரடி புதிய வசதி அறிமுகம்!

tamiltips
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பேஸ்புக்கின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப்பில் வர்த்தகம் செய்வதற்கான செயல்முறை குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கம் அளித்தார். வணிகர்கள் இனி வாட்ஸ்ஆப்பிலேயே பொருட்களுக்கான பட்டியலை...
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் பெண் இயல்பு வாழ்க்கைகுத் திரும்புவது எப்போது?

tamiltips
வலி, வேதனை போன்ற அசெளகரியங்கள் எதுவும் இல்லையென்றாலும் எழுந்து உட்கார்ந்தல், நடத்தல் போன்றவற்றை மட்டுமே செய்யவேண்டும். வீட்டு வேலைகளை செய்தல், குனிந்து வளைந்து வீடு பெருக்குதல் போன்ற எந்தப் பணியையும் ஒரு வார காலம் செய்யாமல்...
லைஃப் ஸ்டைல்

பிரசவம் நடந்ததும் குழந்தை எத்தனை மணி நேரம் தூங்கவேண்டும்?

tamiltips
ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை தூங்கிகொண்டு இருப்பது தவறில்லை. வயிறு பசிக்கும்போது பால் குடிப்பதும், உடனே தூங்குவதுமாக இருக்கும். உடல் உறுப்புகள் அனைத்தும் குழந்தையின் தூக்கத்தில்தான் வளர்ந்து  முழுமையடைகிறது. அதனால் குழந்தை தூங்குவதற்கு...