ஆங்கிலத்தில் யாருக்கும் தெரியாமல் தோழியுடன் பேசிய இளைஞர்! அருகில் இருந்து தமிழ் பாட்டி செய்த ஸ்மார்ட் வேலை….! உஷார் இளைஞர்களே! - Tamil Tips - Pregnancy Tips in tamil

ஆங்கிலத்தில் யாருக்கும் தெரியாமல் தோழியுடன் பேசிய இளைஞர்! அருகில் இருந்து தமிழ் பாட்டி செய்த ஸ்மார்ட் வேலை….! உஷார் இளைஞர்களே!

இளைஞர் ஒருவர் பெண் தோழியுடன் அழைபேசியில் பேசிகொண்டிருக்கும் போது அவரின் பாட்டி வருகின்றார்.

உடனே அந்த இளைஞர் பாட்டியிருப்பதால் ஆங்கிலத்தில் பேசுகின்றார்.

உடனே பாட்டி கூகுல் மொழிப்பெயர்ப்புக்கு சென்று அவர் என்ன பேசுகின்றார் என்பதை கேட்டு மீண்டும் அவருக்கே நினைவு படுத்துகின்றார்.

இதனை பார்த்த அந்த இளைஞர் அதிர்ச்சியில் விழிபிதுங்கி நின்றுள்ளார். எந்த அளவு தொழிநுட்பத்தினை முதியவர்களும் கையாண்டு வருகின்றார்கள் என்பதற்கு இந்த நகைச்சுவை காட்சி ஒரு எடுத்து காட்டுதான்.

— நல்ல நண்பன் 🔥 (@N4LLANANBAN) June 7, 2020

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!