இளம் நடிகை ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. நடிகை யாருன்னு நீங்களே பாருங்க.!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

இளம் நடிகை ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. நடிகை யாருன்னு நீங்களே பாருங்க.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் ‘தடையறத் தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவதோடு, பல இளசுகளை கிறங்கடித்துள்ளது. அதாவது நடிகை ரகுல் பிரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று என் ஜி கே ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

அது மட்டுமல்லாமல் ரகுல் தற்போது இந்தியன்-2 படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறிருக்க ரகுல் அவருடைய  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலரின் லைக்ஸ்களையும் அள்ளுகிறது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!