யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிக்கும் முன்னணி இளம் நடிகை! யார் தெரியுமா?? அடேங்கப்பா !! இந்த நடிகைக்கா இப்படி ஒரு நிலைமை ?? - Tamil Tips - Pregnancy Tips in tamil

யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிக்கும் முன்னணி இளம் நடிகை! யார் தெரியுமா?? அடேங்கப்பா !! இந்த நடிகைக்கா இப்படி ஒரு நிலைமை ??

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு, இவர் நடிப்பில் தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்திருந்த யோகி பாபுவின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து அடுத்த வருடமும் இவர் நடிப்பில் ஏரளமான திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதில் பீஸ்ட், வலிமை உள்ளிட்ட திரைப்படங்களும் உண்டு.

இந்நிலையில் யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்கும் அப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையே ஏற்படும் காதல் குறித்து அப்படத்தில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!