செவாலியே சிவாஜி மகனின் காலடியில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியமா? தற்போது இவர் தான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்!! உயரத்தில் ஆறு அடி நீங்களே பாருங்க..!!

செவாலியே சிவாஜி மகனின் காலடியில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியமா? தற்போது இவர் தான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்!! உயரத்தில் ஆறு அடி நீங்களே பாருங்க..!!

கிட்டத்தட்ட மூன்று தலை முறைகளுக்கு மேல் ஆகிவிட்டது ஆனால் தமிழ் சினிமாவில் இன்றும் நடிப்பை பற்றிய பேச்சு வநதால் அது நடிகர் திலகத்தின் பெயர் வாராமல் இருக்காது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குள் மேல் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் பல பிரபலங்களும் இன்றும் நடிப்பிற்கு உதாரணம் காட்டுவது நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் பற்றியே.

இவர் நடித்த திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டட்டபட்டு வருகிறது. கிட்டத்தட்ட இந்திய சினிமாவில் நடிகர் சிவாஜி கணேஷன் வாங்காத விருதுகளே இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி மூன்று தலை முறையாக் இவரின் குடும்பத்தில் இருந்து நடிகர்கள் நடிக்க வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் இவருகளுக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து தான் வருவார்கள்.

இப்படி நடிகர் திலகத்திற்கு அடுத்து அவரது வாரிசான பிரபுவும் 80 மற்றும் 90 கலீல் முன்னணி நடிகராக பல திரைப்படங்களிலும் நடித்து கலக்கினர். இப்படி முதன் முதலில் தனது தந்தையின் படமான சங்கலி திரைபப்டத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

இப்படி அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் குணசித்திர நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார். இபப்டி நடிகர் பிரபு அவர்கள் தற்போது வரை முன்னூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது வரை முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் எதாவது ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் காமெடி சீரியஸ் என பல வேடங்களிலும் கலக்கிவருகிறார். இப்படி அந்த புகைப்படத்தில் நடிகர் பிரபுவுடன் இருப்பது வேறு யாருமில்லை அவருடைய மகன் விகாரம் பிரபு தான். கும்கி திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்த இவர் அதன்முன்பு உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

கும்கி திரியாபப்டதிர்க்கு பிறகு ஒரு சில வெற்றிப்படங்களை கொடுத்து இருக்கும் அவர் தற்போது வரை பத்து படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். இந்நிலையில் தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த புகைபப்டத்தை வெளியிட்டு இருக்கிறார். இதோ அந்த புகைபப்டம் கீழே. இப்படி அந்த புகைப்படத்தில் நடிகர் பிரபுவுடன் இருப்பது வேறு யாருமில்லை அவருடைய மகன் விகாரம் பிரபு தான்.

 

கும்கி திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்த இவர் அதன்முன்பு உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். கும்கி திரியாபப்டதிர்க்கு பிறகு ஒரு சில வெற்றிப்படங்களை கொடுத்து இருக்கும் அவர் தற்போது வரை பத்து படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். இந்நிலையில் தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த புகைபப்டத்தை வெளியிட்டு இருக்கிறார். இதோ அந்த புகைபப்டம் கீழே.

— Vikram Prabhu (@iamVikramPrabhu) December 27, 2020

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!