தனியா இருக்கும்போது நடிகை சாயிஷா கணவர் ஆர்யாவுடன் என்ன செய்கிறார்ன்னு பாருங்க !! படுவைரலாகும் புகைப்படம் இதோ !!

தனியா இருக்கும்போது நடிகை சாயிஷா கணவர் ஆர்யாவுடன் என்ன செய்கிறார்ன்னு பாருங்க !! படுவைரலாகும் புகைப்படம் இதோ !!

வனமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா சைகல். வனமகன் படம் திரைக்கு வரும் முன்பே இவருக்கு அடுத்தடுத்து படம் வாய்ப்புகள் குவிந்தது.

முதல் படம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அறிமுக நாயகிகள் ஜெயரம் ரவியுடன் நடிப்பது ஒரு வரம் என்று ரவியை புகழ்ந்து தள்ளினார். தற்போது பிரபுதேவா இயக்கத்தில் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடித்து வருகிறார்.

இதில் கார்த்திக் மற்றும் விஷால் ஆகியோர் நடிக்கின்றனர். வனமகன் படத்தில் சாயிஷா அசத்தலாக நடனம் ஆடியிருந்தார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை என்று கூறியவர் கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனர் இயக்கிய கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைத்து நடித்தார். படம் முடிந்த கையுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார்கள்.

கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த இந்தியாவும் வீட்டுக்குள் முடங்கியிருக்கின்றது.இந்நிலையில் பிரபலங்கள் பலர் சமையல், பெயிண்டிங் போன்ற விஷயங்களில் ஈடுபட்டும் வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை சாயிஷா எவ்வாறு பொழுதை போக்குகிறார் என்று அவரின் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

மொட்டை மாடியில் தனது கணவர் ஆர்யாவுடன் இணைந்து, மாலை நேரத்தில் டீ குடித்தவாறு, சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறாராம்.

 

 

இயற்கையுடன் நேரத்தை கழிப்பது சாயிஷாவுக்கு பிடித்தமான ஒன்றாம். இந்த விஷயத்தை சாயிஷா புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!