என்னது! காதல் படத்தில் நடித்த நடிகை சரண்யாவா இது? எவளோ குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

என்னது! காதல் படத்தில் நடித்த நடிகை சரண்யாவா இது? எவளோ குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே..!!

நடிகைகள் சினிமாவில் நடிக்கும் போது மிகவும் ஒல்லியாக தங்களது உடம்பை பிட்டாக வைத்துக் கொள்வர். அதுவே திருமணம் ஆகிவிட்டால் சிலர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுவர்.

மேலும் அந்த அந்த வகையில் அப்படி ஒரு நடிகை மிகவும் குண்டாக ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை காதல் மற்றும் பேராண்மை போன்ற படங்களில் நடித்த சரண்யா தான்.

அவர் அப்படங்களுக்கு பிறகு சினிமா பக்கம் அவரை காண முடியவில்லை. ஏனென்றால் அவர் இந்த நிலையில் அவரது இன்ஸ்டா புகைப்படங்கள் வைரலாக பின்பே அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!