என்னது! நடிகை ஜோதிகா அவரது அப்பாவின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவரா? அப்போ உண்மையில் நக்மா உடன் பிறந்தவர் இல்லையா? இவர் தானா..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

என்னது! நடிகை ஜோதிகா அவரது அப்பாவின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவரா? அப்போ உண்மையில் நக்மா உடன் பிறந்தவர் இல்லையா? இவர் தானா..!!

தமிழ் சினிமாவில் 90களில் வெளியான பிரபு தேவாவிற்கு ஜோடியாக காதலன் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நக்மா. சினிமாவில் சகோதரிகள் நடிகைகள் பட்டியளில் இடம் பிடித்தவர்கள் நக்மா, ஜோதிகா.

மேலும் இதையடுத்த தமிழ், தெலுங்கு, இந்தி, மளையாளம், பாச்பூரி, கன்னடம் போன்ற மொழிப் படங்களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை நக்மா. தற்போது வரை இவர்  திருமணமாகாமல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் நக்மா.

நடிகை ஜோதிகாவும் திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து பெண்களை மையப்படுத்தி வரும் படங்களில் மட்டும் நடிக்கத் துவங்கி, 36 வயதினிலே படத்தில் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். நக்மா சினிமாவில் நடிக்கும் போதே பலரிடன் டேட்டிங்கில் இருந்தார் என்ற வ தந்திகளும் பரவி ப ர ப ரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை ஜோதிகாவும் நக்மாவும் உடன் பிறந்த சகோதரிகள் கிடையாதாம். இவர்களின் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகை நக்மா.இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் தான் ஜோதிகா.

இதில் நடிகை  ஜோதிகாவோடு உடன் பிறந்த சகோதிரி ஒருவர் இருக்கிறார் அவர் தான் ரோஷினி. தற்போது நக்மா, ஜோதிகா, ரோஷினி மூவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வை ரலாகி வருகிறது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!