ரம்யா பாண்டியன் பிக்பாஸ் மூலம் சேர்த்த சொத்து என்ன இத்தனை லட்சமா? தெரிந்தால் மயங்கி விழுந்திடுவீங்க..!!

ரம்யா பாண்டியன் பிக்பாஸ் மூலம் சேர்த்த சொத்து என்ன இத்தனை லட்சமா? தெரிந்தால் மயங்கி விழுந்திடுவீங்க..!!

இந்த முறை பிக்பாஸ் சீசன் 4 கொ ரோனா தா க்கம் காரணமாக கொஞ்சம் தாமதமாக தான் துவங்கியது. இதனால் சென்ற வருடம் முடிய வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 தற்போது வரை நீடித்து வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த வாரம் பிக்பாஸ் சீசன் 4ன் பைனல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டுள்ள சென்சேஷன் நடிகை ரம்யா பாண்டியனின் சம்பளம் விவரம் தெரிய வந்துள்ளது. ஆம் பிக்பாஸ் சீசன் 4ல் ஒரு நாள் மட்டும் ரூ. 75,000 சம்பளமாக வாங்கி வருகிறாராம் நடிகை ரம்யா பாண்டியன்.

இதன் அடிப்படையில் பார்த்தல் பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதினால் ரூ. 75,00,000 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

மேலும் அர்ச்சனா – ரூ. 75,000, ரேகா – 1,00,000, ஷிவானி – 75,000, கேப்ரியலா – 70,000 ஆயிரம் என பலரின் சம்பளம் விவரமும் கசிந்துள்ளது. இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை என்றாலும், கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!