என்னது சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது? பேரழகு மிஞ்சும் அழகிய புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைந்து போயினர்..!!

என்னது சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது? பேரழகு மிஞ்சும் அழகிய புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைந்து போயினர்..!!

தமிழின் பெயர் பெற்ற இயக்குனர்களில் சமுத்திரகன்னியும் ஒருவர்  இவர் இயக்கத்தில் ஆசிரியர் மாணவர்கள் பற்றி வெளியான திரைப்படம் தான் சாட்டை. இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடபட்டது. தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாகவும் பார்க்கப்பட்ட்து.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மஹிமா நம்பியார். இவர் சாட்டை படத்தின் 12 வகுப்பு மாணவியாக நடித்து இப்படத்தின் மூலம் சினிமாவில் நல்ல வரவேற்ப்பை பெற்றார். சாட்டை படத்திற்கு பின்னர், இவர் கு ற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், புரியாத புதிர், கொடி வீரன் போன்ற பல படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர் சமீபத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான காரியஸ்தன் என்ற படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது குறித்த படத்தில் இவரது நடிப்பு திறமை அதிகம் பேசப்பட்ட நிலையில் இவர் சாட்டைப் படத்திற்கு கதாநாயகியாக நடிக்க வைத்தார் சமுத்திரக்கணி.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!