என்னடா இது எல்லாமே கனவா..!! COMEDY COWBOY போஸ்டர் குறித்து நலன் குமாரசாமி வெளியிட்ட பேட்டி…!!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

என்னடா இது எல்லாமே கனவா..!! COMEDY COWBOY போஸ்டர் குறித்து நலன் குமாரசாமி வெளியிட்ட பேட்டி…!!!

நடிகர் வடிவேலு 2011 க்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவர் மீம்ஸ் இல்லாத நாட்களே தமிழர்களுக்கு இல்லை என்ற அளவில் சமூகவலைதளமெங்கும் அவர் முகமே இருக்கிறது.

இந்நிலையில் இப்போது அவர் “சூதுகவ்வும்”  புகழ் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கும் “காமெடி கௌபாய்” என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டர் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை நெட்பிளிக்ஸ் தளத்துக்காக ஒய்நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தயாரிக்க உள்ளார் என்று ஒரு போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் உலா வந்தது.

ஆனால் அந்த தகவல் உண்மையில்லை என்றும் நலன் இப்போது ஆர்யா இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் ஒரு படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருப்பதாகவும் மற்ற வேலைகளில் எதிலும் கவனம் செலுத்த வில்லை என்றும் சொல்லிருக்கிறார்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!