ட்விட்டரில் விஷ்ணு விஷால் வெளியிட்ட வீடியோ…!என்ன வீடியோ தெரியுமா…?தெரிந்தால் நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்…!

ட்விட்டரில் விஷ்ணு விஷால் வெளியிட்ட வீடியோ…!என்ன வீடியோ தெரியுமா…?தெரிந்தால் நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்…!

இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டர் பக்கத்தில் தற்பொழுது பகிர்ந்துள்ள வீடியோ காட்சி ரசியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஐதராபாத்தில், வசித்து வரும் விஷ்ணு விஷால் தனது காரில் சென்று கொண்டிருந்த போது இரவில் நடுரோட்டில் விஷ்ணு விஷால் காருக்கு முன்னால் ஒரு கார் சென்றுள்ளது.

அந்த, காரில் இரண்டு இளைஞர்கள் சீட்டில் அமராமல், கார் டோர் மேல் உட்கார்ந்து பயணித்துள்ளனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஷ்ணு விஷால் அதை வீடியோவாக எடுத்து, வெளியிட்டு, அதில்” நம் நாட்டின் படித்த இளைஞர்கள்.. நான் இப்படி செய்யமாட்டேன். ஆனால் நான் இதை பதிவு செய்திருக்கிறேன்.

இந்த இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, மற்ற பயணிகளுக்கும் பிரச்சினை உண்டாக்கும் வகையில் தேவையில்லாத செயல்களில் ஈடுப்படுகிறார்கள். ஹைதராபாத் காவலர்கள் இதை கவனிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) September 22, 2020

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!