படத்தில் நடிப்பதற்கு முன் சன் டிவி சீரியலில் நடித்த விஜய் சேதுபதி !! எந்த சீரியல் தெரியுமா ?? வீடியோ உள்ளே !!

படத்தில் நடிப்பதற்கு முன் சன் டிவி சீரியலில் நடித்த விஜய் சேதுபதி !! எந்த சீரியல் தெரியுமா ?? வீடியோ உள்ளே !!

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. மிகவும் க ஷ்டப்பட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தாலும்… பல்வேறு இ ன்னல்களை தாண்டி, முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.நடிப்பது… சம்பாதிப்பது என இல்லாமல், அவ்வப்போது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உதவிகள் செய்வது.

ரசிகர்களுக்கு உதவுவது. அவர்களுடன் சலித்து கொள்ளாமல் புகைப்படம் என சில நடிகர்கள் மத்தியில் இருந்து இவர் சற்று வித்தியாசப்பட்டே இருக்கிறார். இதனால் இவரை பலருக்கும் பிடிக்கும்.

விஜய் சேதுபதி 2004ம் ஆண்டு வெளியான எம். குமரன் தா/பெ மகாலஷ்மி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர்,தென்மேற்கு பருக்காற்று திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.பின்னர் நடித்த பிட்சா திரைப்படம் மிக பெரிய வெற்றி அடையவே,தொடர்ந்து வித்தியாசமான கதையை தேர்ந்துடுத்து நடிக்க ஆரம்பமானார்.

இவருக்கென தனி ரசிகர் பலரை உருவாக இதுவே காரணமாக அமைந்தது.விஜய் சேதுபதி இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முழு காரணமும் அவரின் உழைப்பு மட்டுமே காரணம். அவர் ஒரு ஜுனியர் ஆர்டிஸ்ட்டாக தன் வாழ்க்கையை தொடங்கியவர்.

பல குறும்படங்களில் கூட நடித்துள்ளார், அதை விட சன் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் கூட விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்,சன் தொலைகாட்சியில் 2006ம் ஆண்டு ஒளிப்பரப்பான பெண் என்ற சீரியலில் விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!