சின்னத்திரை சித்ரா இ ற ப்பதற்கு முன் க டைசியாக வெளியிட்ட வீடியோ பதிவு!! இ றப்பதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள்!!

சின்னத்திரை சித்ரா இ ற ப்பதற்கு முன் க டைசியாக வெளியிட்ட வீடியோ பதிவு!! இ றப்பதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள்!!

1992ம் ஆண்டு மே 2ம் தேதி சென்னையில் பிறந்தவர் சித்ரா.விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா அவர்கள் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழடைந்தவர் சித்ரா. இவர் சென்னையை சேர்ந்த திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவராகும்.இவர் முதன்முதலில் மக்கள் தொலைக்காட்சியில் தான் தொகுப்பாளினியாக ஆரம்பித்தார் பிறகு  இவரது பயணம் சிறிய சானல்களில் ஆம்பித்து வேந்தர் டிவி, ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி என நீண்டது.

பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் அதன் மூலமே இவரது முகம் அனைவருக்கும் பரிச்சயமானது.சின்னப் பாப்பா பெரிய பாப்பா, மன்னன் மகள், சரவணன் மீனாட்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

அவரது ஆ த்மா சா ந்தி அடைய அனைவரும் பி ராத்தனை செய்வோம் நன்றி.கடைசியாக அவர் பதிவிட்ட வீடியோ இதோ..!! மகிழ்ச்சியாக தான் பதிவிட்டுள்ளார்.

 

 

image courtesy google

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!