வி வா க ர த் து ஆனதிலிருந்து வித விதமா காட்டுறீங்களே…! ச ம ந் தா வி ன் வி ப ரீ த போஸால் வாயடைத்துப்போன நெட்டிசென்கள்…!!!

வி வா க ர த் து ஆனதிலிருந்து வித விதமா காட்டுறீங்களே…! ச ம ந் தா வி ன் வி ப ரீ த போஸால் வாயடைத்துப்போன நெட்டிசென்கள்…!!!

தமிழ் “மாஸ்கோவின் காவேரி” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ச ம ந் தா. “பாணா காத்தாடி”, “நீதானே என் பொன்வசந்தம்”, “நான் ஈ”, “க த் தி”, “24”, “மெ ர் ச ல்”, “சூப்பர் டீலக்ஸ்” போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் இளசுகளுக்கு பிடித்தவராக உள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன், இருவரும் தன்னுடைய வி வா க ர த் தை அறிவித்தனர்.

தற்போது வி வா க ர த் து ஆன பிறகு, ஆன்மீக Trip சென்றுள்ளார் சமந்தா. தற்போது வெளிநாட்டில் ஒரு Trip அடித்துள்ளார். அங்கே குட்டியான உடையில் தன்னுடைய தொடைகளை காட்டி சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வி வா க ர த் து ஆனதிலிருந்து வி ப ரீ த மா போஸ் கொடுத்துட்டு இருக்காங்க என நெட்டிசென்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!