தல அஜித்தின் மச்சினிச்சி ஷாம்லி செய்த செயலால் கோ பத்தில் ரசிகர்கள்.. வை ரலாகும் புகைப்படம்..!!

தல அஜித்தின் மச்சினிச்சி ஷாம்லி செய்த செயலால் கோ பத்தில் ரசிகர்கள்.. வை ரலாகும் புகைப்படம்..!!

தமிழில் எப்போதும் முன்னணி நடிகராக விளங்குபவர் தல அஜித்குமார். இவரது மனைவி ஷாலினி நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தல அஜித்தின் மச்சினிச்சியாக சினிமாவில் கால் பதித்தவர் நடிகை ஷாம்லி. அதற்கு முன்பே அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் இளம் நடிகையாக அறிமுகமாகினார்.

நடிப்பில் கவனம் இல்லாமல் சிறிதுகால விலகி இருந்தார் ஷாம்லி. சமீபத்தில் ஷாலினியுடன் எடுத்த புகைப்படங்களும், ஷாம்லியின் க் ளாமர் புகைப்படங்களும் இணையத்தில் வை ரலாகி வந்தது. இதையடுத்து அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் ரசிகர்களிடையே ச ல ச லப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஷாமிலி ஒரு திரைப்படத்தில் தளபதி விஜய்யின் புகைப்படம் ஒட்டப்பட்ட வண்டியில் அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி தல ரசிகர்களை க டுப்பேற்றி உள்ளது. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் நீங்க அஜித்துக்கு தான் மச்சினிச்சி என்பதை மறந்துட்டீங்களா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனராம்.

அதுமட்டுமில்லாமல் இவரின்  இந்த புகைப்படத்தை பார்த்து  இரு தரப்பு ரசிகர்களுக்கு இடையே பெரும் வா க்குவாதம் இணையத்தில் உருவாகி உள்ளதாம்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!