பைக்கில் செல்லும் போது குடை பிடித்த பெண் ஒருவர் கீழே விழுந்த அதிர்ச்சி காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வாகனங்களில் செல்லும் போது மிகவும் அவதானமாக செல்ல வேண்டும்.
பைக்கில் இருந்து விழுந்த பெண்ணை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் உடன் வந்த நபர் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
— ▶ Sathya (@Magi_offc) December 18, 2019