அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்…!யார் தெரியுமா…?சாட்டைப் பட கதாநாயகி தான்…!

அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்…!யார் தெரியுமா…?சாட்டைப் பட கதாநாயகி தான்…!

சமுத்திரக்கனி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த படம் சாட்டை. பள்ளி மாணவர்களின் படிப்பையும், அவர்களின் வாழ்க்கையையும் மைப்படுத்தி எடுக்கப்பட்ட படம் சாட்டை.

இப்படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமய்யா, யுவன், மஹிமா நம்பியார், ஜூனியர் பாலையா உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர்.

இதில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஹிமா நம்பியார். சாட்டை படத்திற்கு பிறகு குற்றம் 23, கொடிவீரன், மாகமூனி, அசுரகுரு உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவரின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் சாட்டை படத்தில் பார்த்தஅந்த சிறிய பெண்ணா இது என கேட்க துவங்கிவிட்டனர்.

அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மிகவும் மார்டெனாக மாறியுள்ளார் நடிகை மஹிமா நம்பியார்.

Related posts

எவ்வளவு பெருசு!! நெஞ்சு இழு இழு இழுவென இழுக்குதடி… ஜான்வி கபூர் போட்டோஸ்!

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1