த்ரிஷாவை போலவே இருக்கும் பெண்…!ஷாக்கான ரசிகர்கள்…!வைரலாகும் புகைப்படம்…!

த்ரிஷாவை போலவே இருக்கும் பெண்…!ஷாக்கான ரசிகர்கள்…!வைரலாகும் புகைப்படம்…!

2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ எனும் படத்தின் மூலம் அமீர் இயக்கத்தில் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை த்ரிஷா.

தமிழ் சினிமாவின் முன்னணி ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சிம்பு, கமல், தனுஷ், என அனைவருடனும் இணைந்து நடித்து, தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

2018ஆம் ஆண்டில் விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்து வெளியான 96 திரைப்படம், த்ரிஷாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது.

இப்படத்திற்கு பின் தற்போது ராங்கி, கர்ஜனை, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட படங்களிலும், இதுமட்டுமின்றி மிக பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.

சமீப காலமாக முன்னணி நடிகைகளை போலவே தன்னை மேக்கப் மூலம் வடிவமைத்துக்கொண்டு, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் சிலர். அந்த வகையில் தற்போது நடிகை த்ரிஷா போலவே ஆம் என்ன அறிந்தால் படத்தில் த்ரிஷா இருப்பதை போல் ஆச்சு அசல் அப்படி அவரை உரித்து வைத்துள்ளார் ஒரு பெண்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!