ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் முதன் முதலில் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் நடிக்க, கதநாயகியாக பிரபல நடிகை மதுபாலா நடித்திருந்தார்.

ஆனால் ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுனுக்கு முன்பே முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் ராம். ஆம் சங்கர் இயக்கத்தில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சக்கைபோடு போட்ட ஜென்டில்மேன் திரைப்படத்தில் கதாநாயகனாக முதல் முதலில் சரத்குமார் நடிக்கவிருந்தார்.

ஆனால் அப்போது குரு பவித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த படத்திற்காக மீசை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் ஜென்டில்மேன் படத்தில் நடிக்க தவிர்த்து விட்டாராம்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!