தொகுப்பாளினி பிரியங்கா கணவருடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.. இணையத்தில் குவியும் லைக்ஸ்..!!

தொகுப்பாளினி பிரியங்கா கணவருடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.. இணையத்தில் குவியும் லைக்ஸ்..!!

விஜய் டிவி ஷோக்களில் தவிர்க்க முடியாத தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் VJ பிரியங்கா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை இவர் தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

அதுமட்டுமின்றி இவர் தொகுத்து வழங்கும் அழகைக் காண்பதற்காகவே பலர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பது உண்டு. அந்த அளவிற்கு திறமையான தொகுப்பாளினி தான் VJ பிரியங்கா. இவர் விஜய் டிவியில் பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பிரியங்கா கணவருடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் முதல் முறையாக வைரலாகி வருகிறது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!