பிரபல நடிகரின் குழந்தைக்கு கொ ரோனா தொ ற்று பிறந்து இரண்டு மாதமே ஆன நிலையில் அ திர்ச்சியில் குடும்பத்தினர்..!!

பிரபல நடிகரின் குழந்தைக்கு கொ ரோனா தொ ற்று பிறந்து இரண்டு மாதமே ஆன நிலையில் அ திர்ச்சியில் குடும்பத்தினர்..!!

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து பிரபலமானவர் நடிகை மேக்னா ராஜ். இவர் கன்னட சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2018ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஆனால் 2020ல் அவரது கணவர் சிரஞ்சீவி மா ரடைப்பு ஏற்பட்டு உ யிரிழந்தார்.

மேலும் கடந்த அக்டோபர் மாதம் தான் நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மேக்னா ராஜ் அவரது 2 மாத குழந்தை மற்றும் அவரது அம்மா, அப்பாவிற்கு கொ ரோனா தொ ற்று ஏற்பட்டுள்ளதாம்.

இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அ திர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அனைவரும் குணமாகி வருவதாக மேக்னா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

 

Related posts

எவ்வளவு பெருசு!! நெஞ்சு இழு இழு இழுவென இழுக்குதடி… ஜான்வி கபூர் போட்டோஸ்!

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1