விஜய் சேதுபதியின் மகனை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகும் மகள்! அதுவும் எந்த படத்தில் நடிக்கிறார் தெரியுமா? இதோ..!!

விஜய் சேதுபதியின் மகனை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகும் மகள்! அதுவும் எந்த படத்தில் நடிக்கிறார் தெரியுமா? இதோ..!!

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற அந்தஸ்துடன் இருந்து வரும் விஜய் சேதுபதியின் மகளும் தற்போது சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.

இவருக்கு சூரியா சேதுபதி என்ற மகனும், ஸ்ரீஜா சேதுபதி என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் சூரியா, நானும் ரவுடி தான் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார். அதே போல சிந்துபாத் படத்திலும் நடித்து இருந்தார்.

அதன் பின்னர் ஜூங்கா படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதியின் மகளும் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அதுவும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலேயே ஸ்ரீஜா அறிமுகமாக இருக்கிறார்.

விஜய் சேதுபதி, ஸ்ரீஜா கசண்ட்ரா நடிப்பில் உருவாகி உள்ள முகிழ் என்ற படம் மூலம் ஸ்ரீஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார். கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லரை சமீபத்தில் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இன்ப அ தி ர்ச்சியில் உள்ளனர்.

— VijaySethupathi (@VijaySethuOffl) January 1, 2021

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!