வாய்ப்புக்காக அந்த இடத்திலா அறுவை சிகிச்சை செய்வது..! ஏற்கனவே அது எடுப்பாதா இருக்கு..!!- புலம்பும் நெட்டிசென்கள்…!!!

வாய்ப்புக்காக அந்த இடத்திலா அறுவை சிகிச்சை செய்வது..! ஏற்கனவே அது எடுப்பாதா இருக்கு..!!- புலம்பும் நெட்டிசென்கள்…!!!

தமிழ் சினிமா பொருத்தவரை பல நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது அப்படி வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில ரசிகர்களுக்கு  மட்டுமே தெரியக்கூடிய நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் படத்தின் மூலம் பிரபலமானதை விட போட்டோ சூட் மூலம் தான் பிரபலமானார்.

இவர் “ஜோக்கர்” படத்தில் நடித்திருந்தாலும் பெரிய அளவு ரசிகர்கள் இவரை கொண்டாடவில்லை. அதனால் என்ன செய்வது என தெரியாமல் “குக் வித் கோமாளி” முதல் சீசனில் பங்கேற்றார். அதன்பிறகு “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டார்.

பின்பு விஜய் டிவி இவரை சும்மா விடவில்லை  “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்க செய்தது. இதன் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை கவரலாம் என நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போன ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயர் தான்.

அதாவது ஆரி விமர்சித்தும் பிக் பாஸ் போட்டியாளர்களை நேரடியாக விமர்சிக்காமல் சுற்றி வளைத்து விமர்சிப்பது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டதால் இவருக்கு விஷ பாட்டில், நரி, பாய்சன் மற்றும் தேள் என பலரும் கேலி செய்தனர்.

தற்போது ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அவரது தங்கை திவ்யா பாண்டியன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் விரைவில் வீடு திரும்ப இருப்பதாகவும் பாடிவிட்டுருந்தார்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!