மாதவிலக்கு வலி நீக்கும் வாழைப்பூ !!
· மாதவிலக்கு வலி இருக்கும் பெண்கள் வாழைப்பூவை வேகவைத்து அதன் நீரை குடித்தால் உடனடி நிவாரணம் தெரியும். · வாழைப்பூவை ரசம் வைத்து குடித்தால் நாட்பட்ட வெள்ளைப்படுதல் மற்றும் பாலியல் நோயில் இருந்து விடுதலை
Read more