தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு என்ன செய்யணும்?
· மார்பகத்தை இளஞ்சூடான துணியினால் அவ்வப்போது ஒத்தடம் கொடுத்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும். · மார்பு முழுவதையும் மசாஜ் செய்வதும் பலன் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. முன்பக்கமாக சாய்ந்து மார்பகத்தை நன்றாக குலுக்கிவிட்டால், தாய்ப்பால்
Read more