tamil news online

சின்னஞ்சிறிய படகு! 14 ஆயிரம் கி.மீ! பசிபிக் பெருங்கடலையே கடந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி!

ஜப்பானை சேர்ந்த இவாமோட்டோ ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி. இவருக்கு சிறு வயது முதலே ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்பது ஆசை. படகோட்டுவதில் வல்லவரான இவாமோட்டோ, அதிலேயே சாதனை படைக்க முடிவு செய்தார்.
Read more