சித்திரையை ஏன் தமிழன் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்?
தை 1 என்பது தமிழர்களைப் பொறுத்தவரை புனிதமான நாள். அதேபோல் ஆடி 1, ஐப்பசி 1 ஆகிய நாட்களும் புண்ணிய தினமே தவிர, ஆண்டு தொடங்கும் முதல் தினமாக கருத முடியாது. தினமும் சூரியன் கிழக்கு திசையில்தான் உதிக்கும் என்றாலும், சித்திரை 1 அன்று மட்டுமே மிகச்சரியான கிழக்கு திசையில்
Read more