stress management

தாய்மார்களுக்கான ஸ்ட்ரெஸ்… விரட்ட சிம்பிள் வழிகள் இங்கே…

ஸ்ட்ரெஸ்… யாருக்குத் தான் இல்லை… படிக்கும் குழந்தைகளுக்குகூட இருக்கிறதாம். அதுவும் பிரசவத்துக்கு பிறகான தாய்மார்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிக அளவில் இருக்கும். அதை எப்படி சமாளிப்பது? எப்படி ஸ்ட்ரெஸ் சூழ்நிலையிலிருந்து வெளியில் வருவது? ஸ்ட்ரெஸ் விரட்டலாம்…
Read more