sesame

உடல் வளர்க்கும் எள்ளு!! அழகும் தரும் தெரியுமா ??

லேசான கசப்பு மட்டும் துவர்ப்பு சுவையுடையதாக எள் இருக்கிறது. இது உடலுக்குத் தெம்பு, வலிமை, பொலிவு தரக்கூடியது. தோலுக்கும் பற்களுக்கும் கேசங்களுக்கும் உறுதி தரக்கூடியது. அசதியைப்போக்கித் தசைகளுக்குப் புத்துயிர் ஊட்டக்கூடியது. மூளைக்குத் தெளிவைத் தரும்
Read more