rest room

அங்கே கழிப்பறை வசதி இருக்கிறதா..? இதை கேட்பது உங்கள் உரிமை, பண்பாடு..

ஆனால், அதுகுறித்து பேசுவதற்கு கூச்சப்பட்டு அமைதியாக இருப்பார்கள். அந்த கூச்சம் தேவையில்லை, அதனை கேட்டுப் பெறுவது பண்பாடு, உரிமை என்று ஓர் பதிவு வெளியிட்டுள்ளார் ஆர்த்திவேந்தன். இதனை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் பூ.கொ.சரவணன். நீங்களும் படித்துப்
Read more