rain coming

மகிழ்ச்சியான செய்தி! கொட்டப் போகுது மழை! தெறித்து ஓடப் போகுது வெயில்!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி,மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான
Read more