அவசியம் புடலங்காய் சாப்பிடணும்! ஞாபகசக்தி கொடுக்கும் தன்மை புடலங்காய்க்கு அதிகம் உண்டு.
புடலங்காயை விதைகளை நீக்கிவிட்டு, தோலை லேசாக சீவி பயன்படுத்த வேண்டும். புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின் சத்துக்கள் புடலங்காயில் நிரம்பியுள்ளன. • நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலை போக்குவதுடன் அஜீரணக் கோளாறுகளையும் நீக்குகிறது. • நரம்புகளுக்கு
Read more