இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஓபன் செய்து பலான வீடியோ பார்க்கும் குரங்கு! வைரல் புகைப்படம்!
குரங்கு போல் சேட்டை செய்யாதே என்று பிள்ளைகளை பெற்றோர் திட்டுவது வாடிக்கை. அந்த அளவுக்கு மனிதனுக்கும் குரங்குக்கும் ஆன தொடர்பு உள்ளது. ஆனால் தற்போது குரங்குகள் அனைத்தும் மனிதர்களைப் போல் சேட்டை செய்ய ஆரம்பித்துவிட்டன.
Read more